பிரதமர் மோடி என்னுடைய கிளை வலிமையான கிளை என்ற நிகழ்ச்சியை காணொளி மூலம் உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜனதாவினர் ஒலிபரப்பி வருகிறார்கள். அதுபோல் உப்பளம் தொகுதி பா.ஜனதா சார்பிலும் பிரதமர் மோடியின் காணொளி நிகழ்ச்சி தொகுதி தலைவர் சக்திவேல் தலைமையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உப்பளம் தொகுதி பொருப்பாளரும், மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான வெற்றிச்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் தொகுதி பொதுச்செயலாளர் கவிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தெய்வநாயகம், தொகுதி துணைத்தலைவர் போஸ், மாவட்ட செயலாளர் அற்புதழகன், நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, ராஜவேலு, ரகு, விக்னேஷ், மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- _புதுச்சேரி
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- மேலும் தகவல்
- _தொழில்நுட்பம்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _வரலாறு
No results found