No results found

    சீக்கிரம் திருமணம் நடக்க தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்...


    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குத்து விளக்கை தேய்த்து குங்குமம், பூ வைத்து கோலம் போட்ட பலகையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து, ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாதமாயே மகாயோகின்யை ஈஸ்வரி நந்த கோப ஸுதம் தேவி பதிம்தே குருவே நமஹ என்று சொல்லிக் கொண்டே 12 முறை பிரதட்சணம் செய்தால், விரும்பிய வரன் தானாகவே அமைந்து விரைவில் திருமணம் நடக்கும். இதை தினமும் செய்தாலும் நல்லது. முடியாவிட்டால் பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை மட்டும் கூட செய்யலாம். முடிந்தால் நைவேத்தியமும் செய்யலாம்.

    Previous Next

    نموذج الاتصال