No results found

    தூத்துக்குடியில் புற்றுநோய் பாதித்தவர் கொரோனாவுக்கு பலி


    தூத்துக்குடி மாநகர பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவர் கடந்த 23-ந் தேதி புற்றுநோய் பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுதொடர்பாக சுகாதாரத் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال