பரம்பொருளுடன் இரண்டறக் கலந்த மகான்களின் ஜீவ சமாதிகளில், அதிர்வுகள் அதிகமாக இருக்கும். அவர்கள் அந்தச் சமாதியில் இருந்து வெளிப்பட்டு அருள்புரிந்து அல்லல் நீக்கியதோடு, உபதேசமும் செய்திருக்கிறார்கள். உதாரணம்: நெரூர் என்ற ஊரில் உள்ள 'ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள்'. இவரது ஜீவ சமாதி தலத்தில் போய் அமர்ந்து, சற்று நேரம் தியானம் செய்தால், அலை பாயும் மனது தானே அடங்குவதை உணரலாம். அடுத்து; சென்னை-திருவான்மியூரில் அமைந்துள்ள 'ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்' சமாதி தலம். நம் காலத்திலேயே முருகப்பெருமானைப் பலமுறை நேருக்கு நேராகத் தரிசித்த மகான் இவர். இவருடைய சமாதி தலத்தில் இன்றும் அடியார்கள் பலர் வந்து வழிபட்டு, அல்லல்கள் தீர்வதைப் பார்க்கலாம்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- _புதுச்சேரி
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- மேலும் தகவல்
- _தொழில்நுட்பம்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _வரலாறு
No results found