No results found

    மார்ச் 21ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


    சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார். 22ம் தேதி காலை 10.30 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال