ராஜராஜ சோழனின் பிறந்தநாளையொட்டி கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார். மேலும் அவரது ஆட்சியில் 'தமிழகம்' ஆழ்ந்த ஆன்மீக பண்பாட்டு எழுச்சி பெற்றது என்பதை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நினைவுகூர்ந்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Google Tamil News | ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் ஆழ்ந்த ஆன்மிக எழுச்சி ஏற்பட்டது- கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம்
Tamil News