No results found

    ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் இன்று இந்தியா வருகை

    ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் இருந்து வருகிறார். இந்நிலையில், அப்துல்லா ஷாஹித் 2 நாள் அரசுமுறை பயணமாக ஆகஸ்ட் 28 தேதி இந்தியா வருகை தர உள்ளார். இந்த வருகையின்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال