இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலை 7.30 மணிக்கு தனியார் தொலைக்காட்சிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பால் மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.