No results found

    பிகினி உடையில் கணவருடன் லிப் டூ லிப் கொடுக்கும் பிரபல நடிகை


    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனசுயா பரத்வாஜ், சின்னத்திறையில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் அனசுயா, கடந்த 2021ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் சில தினங்களுக்கு முன்பு தமிழில் வெளியான மைக்கல் படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.

    அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் அனசுயா, தற்போது கோடை விடுமுறைக்காக கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் வலம் வரும் அனசுயா தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

    இந்நிலையில் வெள்ளை நிற பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அனசுயா, தனது கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

    Previous Next

    نموذج الاتصال