ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் முக்கியமான கட்டத்தை நெருங்கி உள்ளது. அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரூட், துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலுக்கு இது அல்லது அது என்று பதில் அளித்து வந்தனர். அப்போது அந்த கேள்விகளில் யாருடைய கேப்டன்ஷிப்பின் கீழ் விளையாடுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு டோனி அல்லது கோலி என விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த கேள்விக்கு ஜூரெல் உடனடியாக டோனி என முடிவெடுத்தார். அடுத்து நின்ற படிக்கல் நான் ஏற்கனவே விராட் கோலி தலைமையில் விளையாடிருக்கிறேன் அதனால் டோனியை தேர்வு செய்கிறேன் என கூறினார். ஆனால் சிறிது நேரம் யோசித்த ரூட் இறுதியாக அந்த கேள்விக்கு டோனி என பதில் அளித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- _புதுச்சேரி
- ஆன்மீகம்
- _இந்துக்கள்
- _இஸ்லாம்
- _கிறிஸ்துவம்
- _சித்தர்
- _மந்திரங்கள்
- _ஜோதிடம்
- _எண் கணிதம்
- _கோவில்கள்
- பெண்கள் உலகம்
- _கர்ப்ப காலம்
- _பெண்கள் பாதுகாப்பு
- _பெண்கள் மருத்துவம்
- _சமையல் குறிப்பு
- _குழந்தை பாதுகாப்பு
- _வீட்டுப் பராமரிப்பு
- _தோட்டப் பராமரிப்பு
- _செல்லப் பிராணிகள்
- மேலும் தகவல்
- _தொழில்நுட்பம்
- _ஆரோக்கியம்
- _மருத்துவம்
- _வாழ்வியல் முறை
- _இரத்தினக்கல்
- _வரலாறு
No results found