No results found

    ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை- சவரனுக்கு ரூ.728 உயர்வு


    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.728 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,648-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.91 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,706-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.81.80-க்கும் கிலோ ரூ.81,800-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பெண்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال