No results found

    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - தங்கம் வென்றார் இந்திய வீரர் அமன் ஷெராவத்


    ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத், கிர்கிஸ்தானின் அல்மாஸ் மன்பெகோவை சந்தித்தார். உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்கப் பதக்கம் வென்றார். இதில் 9-4 என்ற கணக்கில் அல்மாசை வீழ்த்தி இந்திய வீரர் அமன் வெற்றி பெற்றுள்ளார்.

    Previous Next

    نموذج الاتصال