ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், * ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை * ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக தொடரும். * வீடு உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் உயராது. இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மேலும் உயராது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
Tamil News