சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் இன்று அணிவகுப்பு நடைபெற்றது. இங்கு பயின்று பயிற்சி முடிந்து செல்லும் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, குதிரை ஏற்றம், சிறப்பு தற்காப்பு கலை போன்ற திறமைகளை ராணுவ அதிகாரிகள் வெளிப்படுத்தினர். குறிப்பாக, ராணுவ பேண்டு வாத்தியங்களின் இசை பார்வையாளர்களை கவர்ந்தது.
சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் அணிவகுப்பு- கண்கவர் சாகச நிகழ்ச்சிகள்
Tamil News