No results found

    ஜெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை- சவரனுக்கு ரூ.520 உயர்வு


    தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,600-க்கும், ஒரு சவரன் ரூ.44,800-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Previous Next

    نموذج الاتصال