அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அ.தி.மு.க. வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு இல்லை. ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் இணைக்க மத்தியில் உள்ளவர்களால் மட்டுமே முடியும். வெற்றி பெற்றதன் மூலம் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது- டி.டி.வி.தினகரன்
Tamil News