No results found

    வைரஸ் காய்ச்சல் காரணமாக விடுமுறை விடும் சூழல் ஏற்படவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்


    வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடும் சூழல் ஏற்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதுதொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடும் சூழல் இங்கு ஏற்படவில்லை. தேவையில்லாமல் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال