No results found

    அருணாச்சலபிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்


    அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானியை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    Previous Next

    نموذج الاتصال