மத்திய நிதித்துறை அமைச்சகம் மாதம் தோறும் ஜி.எஸ்.டி. வரி வசூலை அறிவித்து வருகிறது. அக்டோபரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடியாக இருந்தது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான ஜி.எஸ்.டி. வரியை விட 16.6 சதவீதம் அதிகமாகும். ஒரு மாதத்தில் அதிக வசூலான 2-வது தொகை இதுவாகும்.
Google Tamil News | அக்டோபரில் ரூ.1.52 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்- மத்திய அரசு அறிவிப்பு
Tamil News