No results found

    சோகை நோய் குணமாக...

    உடலில் இரும்புசத்து குறைவினால் சோகை நோய் ஏற்படுகிறது. இதற்கு சோயாபீன்ஸ் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

    * உடம்பு குளிர்ச்சியாக:

    ரோஜா இலைகளை இடித்து சீயக்காயுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் குளிர்ச்சி தரும்.

    * வாய்ப்புண் குணமாக:

    தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் ஆறும்.

    * தொண்டைப்புண் குணமாக:

    கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.

    Previous Next

    نموذج الاتصال