No results found

    20 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், கடலூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பத்தூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Previous Next

    نموذج الاتصال